வறட்சி மாவட்டமாக

img

திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூன் 10) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

img

பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பேரணி - மாநாடு விவசாயிகள் சங்கம் முடிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம், பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்றது.